ஒரு மாத்திரை ரூ 68 தான்... ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை! Jul 26, 2020 20687 இந்தியாவில் பிரபல பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சிப்லா, கொரோனா நோய் சிகிச்சைக்காகத் தயாரித்துள்ள ‘சிப்லென்ஸ்’ எனும் மாத்திரைக்கு இந்திய அரசின் மத்திய மருந்துகள் தரக் கட்...